காதலர் உடன் வீடியோ வெளியிட்ட விஜய் டிவி ‘சின்ன மருமகள்’ நடிகை

விஜய் டிவியில் சின்ன மருமகள் என்ற சீரியல் கடந்த ஜனவரியில் தொடங்கப்பட்டது. அதில் ஹீரோயினாக நடித்து வருபவர் ஸ்வேதா.

இந்த தொடரில் ஹீரோவாக நவீன் குமார் நடித்து வருகிறார். ஸ்கூல் படிக்கும் வயதில் திருமணம் செய்துவைத்தால்ம் ஒரு பெண் மாமியார் வீட்டுக்கு சென்று சந்திக்கும் சிக்கல்கள் பற்றியது தான் இந்த தொடரின் கதை.
காதலர் உடன் ஸ்வேதா..
தற்போது நடிகை ஸ்வேதா தனது காதலர் உடன் வெளியில் சுற்றி இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரொமாண்டிக் ஆக பேசி இருக்கிறார்.

அந்த நபர் யார்? காதலர் முகத்தை காட்டுங்க என ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Swetha (@swetha.officiall)