சூப்பர்ஸ்டார் படத்தில் இணைந்த ஸ்ருதி ஹாசன்.

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் பெரிய வாய்ப்புக்காக தான் காத்திருந்தார். அது தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மூலமாக அவருக்கு கிடைத்து இருக்கிறது.

அவர்கள் இருவரும் ஜோடியாக ஒரு பாடலில் நடித்து இருந்த நிலையில் அது பெரிய அளவில் வைரல் ஆனது. தற்போது லோகேஷ் இயக்கும் கூலி படத்தில் ஸ்ருதி ஹாசனை நடிக்க வைத்திருக்கிறார்.

கூலி
சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் கூலி படத்தில் தான் ஸ்ருதி ஹாசன் நடிக்கிறார்.

இன்று கூலி படத்தின் ஷூட்டிங் தொடங்கி இருக்கும் நிலையில் அதில் ஸ்ருதி ஹாசனும் கலந்துகொண்டு இருக்கிறார்.