விக்ரம் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் தங்கலான். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவினர்கள் பிஸியாக உள்ளனர்.
ப்ரீத்தி கரண்
தற்போது இப்படத்தில் நடித்த ப்ரித்தி கரண் என்ற நடிகை, தங்கலான் படத்தில் படம் முழுவதும் ஜாக்கெட்டே இல்லாமல் நடித்துள்ளோம், அதோடு நான் மட்டுமில்லை, படத்தில் பல பெண்கள் அப்படி நடிக்க, ஆண்களோ வெறும் கோவனம் மட்டுமே கட்டி நடித்தனர் என்று தெரிவித்தோர், மேலும், ப்ரீத்தி கரண், நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.