கலையுலகம்சினிமா செய்திகள் அழகிய சேலையில் கீர்த்தி சுரேஷ். 17/08/2024 03:11 நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் ரகு தாத்தா என்ற படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அடுத்து அவர் பல படங்களை கையில் வைத்திருக்கிறார். தற்போது அழகிய சேலையில் கீர்த்தி சுரேஷ் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ. Facebook Twitter WhatsApp Line Viber