இன்ஸ்டாகிராமில் அதிக Followers வைத்திருக்கும் இந்திய நடிகை

ஷ்ரத்தா கபூர்.
இந்தியாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஷ்ரத்தா கபூர். இவர் நடிப்பில் ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2 போன்ற படங்கள் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

சமீபத்தில், இவர் நடிப்பில் வெளி வந்த ஸ்ட்ரீ 2 என்ற படம் மாபெரும் ஹிட் கொடுத்து ரூ.300 கோடிக்கு வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

யார் தெரியுமா?
இவ்வாறு பல ரசிகர்களை தன் நடிப்பு மற்றும் அழகு மூலம் சம்பாதித்தவர் ஷ்ரத்தா கபூர் அதற்கு சான்றாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது அதிக அளவில் பின்தொடரப்படும் இந்திய பிரபலங்களில் ஷ்ரத்தா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் மூன்றாவது இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் முதல் இடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 270 மில்லியனும், இரண்டாம் இடத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா இருக்கின்றனர்.