ஹனி மூனுக்கு கணவரின் மகளையும் அழைத்து சென்ற வரலட்சுமி

நடிகை வரலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை வரலட்சுமி
சரத்குமாரின் மகள் வரலட்சுமி மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமணம் கடந்த ஜுலை 2ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

நிக்கோலாய் மும்பையில் ஆர்ட் கேலரி ஒன்றை நடத்தி வரும் நிலையில், பெரும் கோடீஸ்வரர் ஆவார். ஏற்கனவே திருமணம் ஆனவர். இவருக்கு 16 வயதில் ஒரு மகளும் உள்ளார்

இந்நிலையில் தான் இவர் நடிகை வரலட்சுமியைக் காதலித்து வந்த நிலையில், சரத்குமார் குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்து கோலாகலமாக திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.

தற்போது நடிகை வரலட்சுமி தனது கணவர் மற்றும் மகளுடன் ஹனிமூன் சென்ற புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் தனது கரதருத்துக்களை தெரிந்து வருகின்றனர்.

சமீபத்தில் திருமணம் நடந்த நிலையில் திருமணம் முடிந்த கையோடு அவர் ஹனிமூன் சென்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

வைரலாகும் இன்ஸ்டா ஸ்டோரி
திருமணமாகி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகும் நிலையில், வரலட்சுமி சரத்குமார் மும்பையில் கணவர் – மகளுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அவ்வபோது தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக விதவிதமான புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைதளத்திலும் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வரலட்சுமி சரத்குமார், தன்னுடைய ஹனிமூன் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு பிரமிக்க வைத்துள்ளார்.

இதில் வெளிநாட்டிற்கு தன்னுடைய கணவருடன் ஹனிமூன் சென்ற போது தன்னுடைய மகளையும் அழைத்துச் சென்றுள்ளார். இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் வரலட்சுமி சிறந்த மனைவி மட்டுமின்றி சிறந்த தாய் என்று புகழ்ந்து வருகின்றனர்.