மட்டக்களப்பு ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி

மட்டக்களப்பு (Batticaloa) – காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

அங்கு ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதற்காக இன்று (08.09.2024) சென்றிருந்தார்.

சமய வழிபாடுகள்
இதன்போது, குறித்த பள்ளிவாசலுக்கான பொறுப்பாளர் மௌலவி அப்துர் றவூப் (மிஸ்பாஹி) தலைமையில் சமய வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.