தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தீபிடித்த வாகனம்!

தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவை இடமாறும் பகுதியில் வாகனமொன்று செவ்வாய்க்கிழமை (10) காலை தீப்பிடித்துள்ளது.

இதனால் குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. தீயை தெற்கு அதிவேக வீதி தீயணைப்பு வீரர்கள் அணைத்துள்ளனர்.