செய்திகள்இலங்கைச் செய்திகள் வாகன இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி! 13/09/2024 13:57 2025 பெப்ரவரி மாதத்திற்குள்ள வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும் என வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது X தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்திற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டார். Facebook Twitter WhatsApp Line Viber