பல நாடுகளின் ஆதரவுடன் தனித்து நிற்கும் தமிழ் பொதுவேட்பாளர்!

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் என்பது பல நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் இறங்கி விளையாடுகின்ற ஒரு களம் என்பது யாவரும் அறிந்த உண்மை.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின், இந்தியாவின், சீனாவின் ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் என்ற அடையாளத்துடன் பலர் களமிறக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழ் பொது கட்டமைப்புக்களால் களமிறக்கப்பட்டுள்ள ஒரு தமிழ் பொதுவேட்பாளருக்கான ஆதரவு என்பது ஆச்சரியமான முறையில் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
………………………………
தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது தமிழரின் தலையாய கடமை- கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் தெரிவிப்பு