செய்திகள்இலங்கைச் செய்திகள் சிறீதரனை சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர் திலகர்! 16/09/2024 13:14 ஜனாதிபதி வேட்பாளர் மயில்வாகனம் திலகராஜ் யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொண்டு தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்கமைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். Facebook Twitter WhatsApp Line Viber