செய்திகள்இலங்கைச் செய்திகள் வாக்கு மோசடி அபராரத் தொகை அதிகரிப்பு! 16/09/2024 13:24 வாக்கு மோசடியில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை 2 இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் 23ஆம் இலக்க தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்திற்கு அமைவாக அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber