சரிகமபவில் இறுதிச் சுற்றுக்கு தெரிவான பெண் போட்டியாளர்

பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் SPB சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் ஐந்து பேரில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர்கள் தங்ஙளின் சிறப்பான பாடல்கள் மூலம் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

சரிகமப
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.

பல சுற்றுக்களை தாண்டி கடந்த வாரம் Hero Heroine சுற்றுசிறப்பாக நடந்து முடிந்துள்ளது. சுற்றில் போட்டியாளர் மகிழன் பரிதி முதல் Finalist ஆக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து இன்னும் நான்குவாரங்கள் எலிமினேசன் இல்லாமல் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் அடுத்தடுத்த Finalist ஆக தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் பாடகர் SPB இன் பாடல்களின் சுற்று ஆரம்பமாக உள்ளது.

இந்த வாரம் ஒரு போட்டியாளர் இறிதிச்சுற்றுக்கு தெரிவாகி உள்ள நிலையில் இதுவரை வெளியாகிய அனைத்து ப்ரொமோவிலும் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வரும் நிலையில் யார் இந்த வாரத்திற்கான இறிதிச்சுற்றுப்போட்டியாளர் என்பது எதிர்பார்ப்புடன் உள்ளது.