சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி மீண்டும் சிட்யிடம் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால் சிட்டியோ முத்துவின் மொபைல் காணொளி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ரோகினி மீனா மற்றும் முத்துவிற்கு பிரச்சனை கொடுக்க பல வழிகளில் முயற்சித்து வரும் நிலையில், அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது.
தற்போது ரோகினியை PA மிரட்டிய நிலையில், அவரிடமிருந்து தப்பிக்க சிட்டியிடம் தஞ்சம் புகுந்துள்ளார். ஆனால் சிட்டியோ தான் கேட்ட காணொளியை கேட்டு ரோகினிக்கு செக் வைத்துள்ளார்.
சிட்டி ரோகினியிடம் குறித்த காணொளியை விடாமல் கேட்பதால், ரோகினிக்கு சந்தேகம் எழுந்துள்ளது.