வெறித்தனமாக workout செய்யும் நடிகை ரேஷ்மா

பாக்கியலட்சுமி ராதிகா வொர்க்அவுட்டில் செய்யும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றன.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா.

இவர், கோபியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் மாமா – மாமி வீட்டில் தன்னுடைய உரிமையுடன் வாழ நினைக்கும் வில்லியாக சீரியலில் நடித்து வருகிறார்கள்.

ராதிகாவின் நடிப்பிற்கும், பாக்கியாவின் நடிப்பிற்கும் இந்த சீரியல் ஒரு களம் என்றே கூற வேண்டும்.

இந்த நிலையில் நடிகை ரேஷ்மா இன்ஸ்கிராமில் அவ்வப்போது தனது படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் இருக்கும் பெறும்பாலான புகைப்படங்கள் வொர்க்அவுட் செய்வது போன்று தான் இருக்கின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் “சீரியலில் குடும்ப குத்துவிளக்காக இருக்கும் ரேஷ்மாவா இது? ” என வாயடைத்து போயுள்ளனர்.