கங்குவா பட புரொமோஷனுக்கு பிக்பாஸ் சென்ற சூர்யா!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி டியோல், திஷா பதானி ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

இத்திரைப்படம். வருகின்ற நவம்பர் 14ம் தேதி அன்று திரைக்கு வருவதையொட்டி இதற்கான புரொமோஷன் நிகழ்ச்சிகள் வட இந்தியாவில் தொடங்கி தற்போது ஹைதராபாத்தில் படக்குழு இறங்கியுள்ளனர். இப்போது தெலுங்கில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பட புரொமோஷனுக்காக சூர்யா சென்றுள்ளார் அப்போது நாகார்ஜூனா உடன் சூர்யா எடுத்து கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.