பூமியில் தற்போது மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்து வருகின்றர்.
விஞ்ஞானிகளின் கருத்து
கடந்த ஆண்டிலிருந்து பூமியில் சில இடங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றது. விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்த அறிக்கையில் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பூமியில் வெள்ளம் ஏற்படும் என்று அறியப்படுகிறது.
இதை தவிர பூமியில் மனிதர்கள், விலங்குகள் உட்பட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்படும். என்றும் பூமி முற்றிலும் அழிந்துவிடும் என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில வருடங்களில் பூமியின் வெப்பம் 70 டிகிரி செல்சியஸை எட்டும். இந்த சூழலில் உயிரினங்கள் வாழ முடியாது இதனால் பூமியில் மனிதர்கள் உட்பட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும்.
வெப்பத்தை காட்டிலும் பூமியில் கார்பனின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக பூமி அழிந்து போகலாம். இந்த நிகழ்வு 66மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாகும்.
இந்த நேரத்தில் தான் டைனோசர்கள் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆய்வாளர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், கடந்த காலத்தில் உலகில் இருந்த கார்பன் டை ஆக்சைட்டின் அளவு தற்போது இருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது.
இதனால் உடல் உஷ்ணமடைந்து மக்கள் இறந்தனர். எரிமலைகளால் அதிகளவு கரியமில வாயுவை வெளியேற்றும். இதன் காரணமாக மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். அத்துடன் படிப்படியாக உயிரினமும் பூமியில் வாழ்வது கடினமாகும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.