இன்றைய நாணய மாற்று வீதம்!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்று (04) நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.5542 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் டொலரின் விற்பனை விலை 297.6042 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்கள் பின்வருமாறு,