தற்போது நடைபெற்று வரும் சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் ஆசிரியரால் ஊக்கப்படுத்திய மாணவி உன்று தன் குரலால் நடவர்களை வியக்க வைத்துள்ளார்.
சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்
கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யோக ஶ்ரீ, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் மகள் மதல் பாட்டிலேயெ நடவர்களை தன் பக்கம் இழுத்தார். இதற்கு காரணம் இவரத அசிரியர்.
இவரது குரல் வளத்தைக் கண்டறிந்த ஆசிரியை மகேஷ்வரி, பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தினார். இதனால், சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரபல பாடகர்களை வியக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இவருக்கு சிறு வயதில் இருந்தே பாடல் பாடும் திறமை இருந்துள்ளது.இதனை கண்டறிந்த அந்த மாணவியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியை மகேஷ்வரி, இந்த மாணவியை ஊக்கப்படுத்தியுள்ளார்.
பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளார். இதன் விளைவாக சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பி சுசீலா பாடலையும், ஆஷா போன்ஸ்லே பாடலையும் பாடி அரங்கை திகைக்க வைத்திருக்கிறார் இந்த மாணவி.