சினிமா
திருமணம் எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான விஷயம்.
தற்போது தமிழ் சினிமாவை எடுத்துக்கொண்டால் பிக்பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி, ரம்யா பாண்டியன் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.
அவர்களின் திருமண புகைப்படங்கள் தான் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
திருமணம் செய்துகொண்டு ஜாலியாக இருப்பவர்களுக்கு நடுவில் திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருக்கும் நாயகிகளை பற்றிய விவரத்தை இங்கு காண்போம்.
அனுஷ்கா ஷெட்டி, 43 வயது
த்ரிஷா- 41 வயது
கிரண்- 43 வயது
பூனம் பாஜ்வா- 39 வயது
ஸ்ருதிஹாசன்- 38 வயது
ஆண்ட்ரியா- 38 வயது
தபு- 53 வயது
நக்மா- 49 வயது
தமன்னா- 34 வயது