நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் காலி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட நலின் ஹேவகே அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கயந்த கருணாதிலக்க 36,093 விருப்பு வாக்குகளைப் பெற்றதுடன், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட சானக சம்பத் 8,447 விருப்பு வாக்குகளைப் பெற்ற பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 7 ஆசனங்கள்
1. நலின் ஹேவகே – 274,707
2. ரத்ன கமகே – 113,719
3. நயனதாரா பிரேமதிலகே – 82,058
4. நிஷாந்த சமரவீர – 76,677
5. திலங்க ருக்மல் – 74,143
6. நிஷாந்த பெரேரா – 71,549
7. ரி.கே. ஜெயசுந்தர – 58,761
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1 ஆசனம்
1. கயந்த கருணாதிலக்க – 36,093
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) – 1 ஆசனம்
1. சானக சம்பத் – 8,447