முன்னொரு போதும் இல்லாத சாதனையை படைத்த தேசிய மக்கள் சக்தி!

முன்னொருபோதும் இல்லாத வகையில் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளது.

விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் கட்சியொன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றமை இதுவேமுதல்தடவை ஆகும்.
நேற்றையதினம் இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்னும் பணிகள் இடம்பெற்றுகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.