சன் டிவி கயல் சீரியலில் அதிர்ச்சி திருப்பம்! வெளியாக்கிய ப்ரமோ

சன் டிவியின் கயல் சீரியலுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

அதிகம் டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் அந்த தொடரில் கயல் – எழில் திருமணம் நடந்து முடிந்தபிறகும் தொடர் முடிந்துவிடும் என கூறப்பட்டது. ஆனால் தொடர்ந்து கயல் சீரியல் பரபரப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது.

அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது கயல் சீரியல் அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

தனது அம்மாவை பற்றிய உண்மை அனைத்தையும் அறிந்து எழில் ஷாக் ஆகிறார். இன்றில் இருந்து நான் உங்கள் மகன் இல்லை என சொல்லி அவர் வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

ப்ரோமோ இதோ..