பத்தே நாளில் முகம் பளபளப்பாக மாற இந்த ஒரு மாவு போதும்

முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

அந்தவகையில், சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் வெள்ளையாக மாற அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

அரிசி மாவு – 1 ஸ்பூன்
பால் – அரை கப்
தேன் – 1 ஸ்பூன்
தயாரிக்கும் முறை

முதலில் ஒரு கடாயை எடுத்து அடுப்பில் மிதமான தீயில் வைத்து பால் மற்றும் அரிசி மாவு சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறவும்.

நன்கு கொதித்து கெட்டியாகி வந்ததும் அடுப்பை அனைத்து இதனை குளிரவைக்கவும்.

பின் இந்த கலவையை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

இதற்கடுத்து 20 நிமிடங்கள் முகத்தில் உலர வைத்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.

இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர முகத் துளைகளை இறுக்கமாக்கி சருமம் பொலிவுடன் இருக்கும்.