தமிழகத்தில் நேற்றிரவு பல இடங்களில் மிக கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் கடனா நதி அணை பகுதியில் 260 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று (டிச.,14) காலை 8:30 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:
கடனா நதி அணை 260
ஊத்து நெல்லை 235
நாலு முக்கு 220
கக்கச்சி 192
மாஞ்சோலை 179
ராமநதி அணை 154
கோடியக்கரை 152.4
பாபநாசம் 149
நீடாமங்கலம் 144.2
செங்கோட்டை 140
குண்டாறு அணை 138
சேர்வலாறு அணை 137
ஒரத்தநாடு 130
குருங்குளம் 125
காயல்பட்டினம் 121
புள்ளம்பாடி 115
சாத்தூர் 114
சாத்தான்குளம் 107
சிவகாசி 105
தேக்கடி 100
அருப்புக்கோட்டை 99
கள்ளிக்குடி 97
திருக்காட்டுப்பள்ளி 95
மணிமுத்தாறு 94
நாகுடி 90
கருப்பநதி அணை 90
பாண்டவையாறு 88
ராஜபாளையம் 88
அதிராம்பட்டினம் 87
விருதுநகர் 86
சண்முக நதி 84
கும்பகோணம் 83
மதுக்கூர் 82
குடவாசல் 82
முத்துப்பேட்டை 81
வலங்கைமான் 80
கோவில்பட்டி 80
திருமானூர் 77
திருவிடைமருதூர் 77
பொன்னையாறு அணை 76
மாவட்டம் வாரியாக மழைப்பொழிவு விவரம் மில்லி மீட்டரில் பின்வருமாறு;
திருவாரூர் மாவட்டம்
திருவாரூர்- 57.20
நன்னிலம்- 68.40
குடவாசல்- 82.40
வலங்கைமான்- 80.80
மன்னார்குடி- 62.00
நீடாமங்கலம்- 144.20
திருத்துறைப்பூண்டி- 68.00
முத்துப்பேட்டை- 81.60
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி- 19.00
ஸ்ரீவைகுண்டம்- 45.10
திருச்செந்தூர்- 44.00
காயல்பட்டினம்- 121.00
சாத்தான்குளம்- 107.90
கோவில்பட்டி- 80.00
கழுகுமலை- 21.00
கயத்தாறு- 7.00
கடம்பாறு- 12.00