கொழும்பு – பம்பலப்பிட்டி கடற்கரையில் ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் உயிரிழந்து கரையொதுங்கியுள்ள திமிங்கலத்தை காண மக்கள் குவிந்துள்ளனர்.
அதேவேளை அதிகாரிகளும் பொலிஸாரும் அங்கு சென்று திமிங்கிலத்தை பார்விட்டுள்ளதுடன் அதனை அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் மேற்கொண்டுள்ளனர்.