கனடாவில் நபர் ஒருவர் சுமார் இருபது மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளார்.
கனடாவின் ஹமில்டன் பகுதியில் இந்தப் பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் யார் வெற்றியாளர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெற்றி இலக்கங்கள் 05, 06, 07, 24, 27, 29, 32 எனவும் போனஸ் வெற்றி இலக்கம் 47 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.