தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால்! கிடைக்கும் பலன்கள்

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது மிகவும் அவசியம். நாள் முழுக்க ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

உடல் ஆக்டிவாக இருந்தால் தான் ரத்த ஓட்டம் என்பது இருக்கும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் முக்கியம் கொடுப்பது வேலைக்கு தான்.

பெண்களுக்கு மாதவிமாய் பிரச்சனைகள் வரும். இந்த நேரத்தில் மூட்டு வலி செரிமான பிரச்சனை, பிறப்புறுப்பு வறட்சி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வரும்.

இவற்றை சரி செய்ய பெண்கள் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தேய்ப்பது சிறந்த பலனை கொடுக்கும். இதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆமணக்கு எண்ணெய் தேய்த்தல்
1.பெண்கள் மாதாந்தம் சிரப்படும் மாதவிடாயில் பல பிரச்சனைகள் வரும். இதனால் வரக்கூடிய வயிறு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கால் வலி ஆமணக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால், இந்த வலி அனைத்திலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

2. பெண்களுக்கு பிறப்புறுப்பில் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு பல கெமிக்கல் பொருட்கள் பயன்படுத்துவார்கள். இது நீங்கள் நினைத்த குறிப்பிட்ட பிரச்சனைகளை தீர்த்தாலும் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

இதனால் பிறப்புறுப்பில் வறட்சி, எரிச்சல் ஏற்படும். இந்த பிரச்சினையை போக்க ஆமணக்கு எண்ணெய் தான் சிறந்தது.இதை பெண்கள் தொப்புளில் தடவி மசாஜ் செய்து வந்தால், பிறப்புறுப்பு வறட்சி குறையும். ஆமணக்கு எண்ணெய் பிறப்புறுப்புக்கு ஊட்டமளிக்கும்.

3. செரிமான பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படும் போது தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தடவுவது மிகவும் சிறந்தது. ஆமணக்கு எண்ணெய் உடலுக்கு ஊட்டமளிக்கும். இதனால்மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

4.மூட்டு வலி குறப்பிட்ட ஒரு வயதெல்லைக்கு பின்னர் கண்டிப்பாக வரும். இது தவிர அதிகமாக சரீர வேலை செய்பவர்களுக்கு வரும். இவர்கள் மணக்கு எண்ணெய் தடவி மசாஜ் செய்து வந்தால் மூட்டு வலி, வீக்கத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

5.ஆமணக்கு எண்ணெயில் இயற்கையாகவே கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் தோல் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதுடன் ருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் வயது எதிர்ப்பு பிரச்சனை, வீக்கத்தை குறைக்கிறது.

இந்த எண்ணெய்யை தொப்புளில் 2-3 துளி போட்டு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். உங்களது உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது உங்களுக்கு அலர்ஜி பிரச்சனை இருந்தாலோ மருத்துவரிடம் ஆலோசித்த பின்னர் தேய்க்கலாம்.