விடுதலை 2 கடந்த வாரம் பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் விடுதலை 2 உலகம் முழுவதும் 6 நாட்களில் 45 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது. எதிர்ப்பார்த்ததை விட இவை மிக குறைந்த வசூல் என கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் தற்போது வரை விடுதலை 2 ரூ 30 கோடி வரை வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
முதல் மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்க, அடுத்தடுத்த நாட்களில் குறிப்பாக விடுமுறை தினமான நேற்றும் வசூல் எதிர்ப்பார்த்த படி இல்லாதது எல்லோருக்கும் வருத்தம் தான்.