இன்று நடைபெற இருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர் யோகஸ்ரீ பாடிய பாடலுக்கு பாடிய நடுவர்களால் கொடுக்கபட்ட பரிசு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சரிகமப
சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இதில் சிறுவர்கள் அருமையாக பாடல் பாடி அசத்தி வரும் நிலையில் ரசிகர்களின் ஏக்கமும் தீவிரம் அதிகமாக உள்ளது.
தற்போது பல சுற்றுக்களுக்கு பின்னர் ராஜா ராணி சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. கேப்டன் விஜயகாந்த் சுற்று முடிவடைந்து இந்த வாரம் ராஜா ராணி சுற்று நடக்க இருக்கின்றது.
இதனை தொடர்ந்து கடந்த வார சுற்றுடன் ஒரு போட்டியாளர் ஜீவாம்ரிகா போட்டியை விட்டு விலகிச்சென்றார்.
இந்த நிலையில் தற்போது வெளியாகிய ப்ரொமொவில் போட்டியாளர் யோகஸ்ரீ பாடகி சுசிலாவின் பாடலை பாடி அசத்தியுள்ளார். இதன்போது இவருக்கு நடுவர்களால் ஒரு பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக இந்த காணொளியில் பார்க்கலாம்.