நடிகை த்ரிஷாவின் வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகள் நடந்துள்ளன. இந்த பதிவில் த்ரிஷா மாட்டிய மிகப்பெரிய சர்ச்சைகள் என்வென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா 2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். ஏற்கனவே ஜோடி படத்தில் சிறிய கேரக்டரில் நடித்தார்.
அவர் திரையுலகிற்கு வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த காலத்தில் இவர் சிகிகய சர்ச்சை ஏராளம். த்ரிஷா நடிகையாக நடித்தன் பின்னர் அவருடைய தனிப்பட்ட காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இந்த காணொளியில் இருப்பது நான் இல்லை என த்ரிஷா மறுத்திருந்தார். இது குளிப்பது போன்ற வீடியோ ஒன்றாகும். பின்னர் நடிகர் விஜயுடன் ஜோடியாக த்ரிஷா கில்லி என்ற படத்தில் நடித்தார்.
அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இது லியோ படம் வெளியாகிய போதும் பரவி வந்தன. இந்த சம்பவம் பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் என்பதினுடாகத்தான்.
இது தற்போது வரை மங்கலடையாத விடயதாக உள்ளது. பின்னர் பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் தனுஷ், த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா ஆகியோரின் தனிப்பட்ட புகைப்படங்கள் வெளியாகின.
தனுஷ்-த்ரிஷா படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படம் வைரலானது. பாடகி சுசித்ராவின் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறினார்.
அந்த லீக்ஸில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என த்ரிஷா கூறினார்.இதன் பின்னர் நடிகர் ராணா மற்றும் நடிகை த்ரிஷா நெருக்கமாக இருக்கும் புகைப்படமும் வெளியானது.
அந்த புகைப்படத்தில் ராணா அவரை முத்தமிடுகிறார்.பின்னர் PETA அமைப்பின் தூதராக இருந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசி சர்ச்சையில் சிக்கினார்.
பின்னர் சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து சில சர்ச்யான விடயம் கூறி இருந்தார். லியோ படத்தில் த்ரிஷாவுடன் ஒரு கற்பழிப்பு காட்சி இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன்.
ஆனால் லியோ படப்பிடிப்பில் அவரை எனக்குக் காட்டவே இல்லை என்று மன்சூர் அலிகான் கூறினார். இதன் பின்னர் முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜு த்ரிஷா மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
இதற்கு த்ரிஷா சட்ட நடவெடிக்கை எடுப்பதற்கு தயாராகிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன்போது த்ரிஷாவிற்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தனர்.