நடிகை அமலா பால் குழந்தை உடன் அழகிய போட்டோ

அமலா பால் கடந்த வருடம் ஜூன் மாதம் ஆண் குழந்தை பெற்ற நிலையில், அவருக்கு இலை என பெயர்சூட்டி இருக்கின்றனர்.

தற்போது மகன் உடன் எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். இதோ..