சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்!

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் இன்று (08) 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சீனா பூகம்ப வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.

வடக்கு சீனாவின் முக்கிய இயற்கை நீர்வழிப்பாதையான மஞ்சள் நதிக்கருகில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.