இந்தப் பாலை முகத்தில் தடவி உலரவிட்டு கழுவினால் முகம் மாசு மருவின்றி பிரகாசமாக இருக்கும்.
மலேரியா, காசநோய், யானைக்கால், பிளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
உடலில் வாய்வு பிடிப்பு, கை கால் வலி, முதியவர்களுக்கு மூட்டுவலி, இடுப்பு வலி போன்ற பல்வேறு உடல் வலிகளிலிருந்து நிவாரணம் பெற உதவி செய்கிறது.
பூண்டுப் பாலை வெறும் வயிற்றில் குடிப்பதால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் அழிந்து போகிறது. மேலும் நுரையீரல் அழற்சியை விரைவாக சரிசெய்து விடுகிறது.