முத்துக்குமரனை தலைகுனிய வைத்த விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போகி பண்டிகையில் உங்கள் குணத்தில் எதை எரிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை விஜய்சேதுபதிக்கு போட்டியாளர்களிடம் வைத்துள்ளார்.

பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சி இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும் நிலையில், பிக் பாஸ் பழைய போட்டியாளர்கள் கடைசியாக 8 பேர் வீட்டிற்குள் இருந்தனர்.

இந்த வாரம் அருண் மற்றும் தீபக் வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள 6 போட்டியாளர்களில் யார் வெற்றியாளர் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாகவே இருக்கின்றனர்.

பொங்கல் பண்டிகை நெருங்குவதால் போட்டியாளர்களிடம் போகி பண்டிகையில் எந்த குணத்தை எரிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை விஜய் சேதுபதி வைத்துள்ளார்.

இதற்கு போட்டியாளர்கள் தங்களது பதிலை அளித்துள்ள நிலையில், முத்துகுமரன் பதிலளிக்கையில், விஜய் சேதுபதி பயங்கரமாக பேசியுள்ளார்.