சரிகமப-வில் டைடில் வின்னருக்கே டஃப் கொடுத்த போட்டியாளர்! பொங்கல் கொண்டாட்டம்!

சரிகமபவில் தற்போது பொங்கல் திருநாளை முன்னிட்டு பாடல் பாடி போட்டியாளர்கள் கொண்டாடுகின்றனர். இதில் முதல் போட்டியாளருக்கான குறுகிய வீடியோ தற்போத வெளியாகி உள்ளது.

சரிகமப
இந்த சரிகமப நிகழ்ச்சி தற்பொது மக்களின் ஒரு விருப்பத்திற்கு உரிய நிகழ்ச்சியாக மாறியுள்ளது. இதில் சிறியவாகள் பெரியவர்கள் என அனைவரும் கலந்து கொண்டு அவர்களுக்கு உள்ள பாடல் திறமையை உலகத்திற்கு காட்டக்கூடிய ஒரு மேடையாக இது உள்ளது.

இந்த நிலையில் தற்போது சரிகமப லிட்டில் சாம்ஸ் நிகழ்ச்சி நடைபெற்று வரகின்றது. இதில் தெரிவு செய்யப்பட்ட அனைத்து குழந்தைகளும் பாடுவதற்காகவே பிறப்பெடுத்தவாகள் என்றால் அது மிகையாகாது.

அந்த வகையில் கடந்த வாரம் பாடகர் தேவாவின் சுற்று நடந்து நடைபெற்று முடிந்தது. இதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடி பாராட்டுக்களை பெற்றனர்.

இதனை அடுத்து அடுத்த சுற்று பொங்கல் திருநாளை முன்னிட்டு செய்யப்டுகின்றது. இந்த சுற்றில் இதற்கு முன்னர் இருந்த சீசனின் கலந்துகொண்ட போட்டியாளர்களும் தற்போது இருக்கும் போட்டியாளர்களும் சேர்ந்து பாடல் பாடி சிறப்பித்து வருகின்றனர்.

தற்போது வெளியாகி இருக்கும் வீடியோவில் பாடகர் புருசோத்தமன் மற்றும் போட்டியாளர் யோகஸ்ரீ சிறப்பாக பாடி அரங்கத்தை அலங்கரித்துள்ளனர்.