பப்பாளியின் மருத்துவ குணங்கள்!

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி உள்ள இடத்தின் மேல் வைத்து கட்டு போட்டு வர கட்டி உடைந்து சரியாகி விடும்.
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க பப்பாளி பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும்.
பப்பாளிக் காயைச் சாம்பார் அல்லது கூட்டு முறையில் சமையல் செய்து சாப்பிட்டுவர உடல் இளைக்கும்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.