போரை முடிவுக்குக் கொண்டு வந்த மகிந்த ராஜபக்சவைப் (Mahinda Rajapaksa) பாதுகாப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் மனோஜ் கமகே அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மகிந்தவை பாதுகாக்க..
மேலும், விடுதலைப்புலிகளுக்கு முடிவு கட்டிய மகிந்த ராஜபக்ச ஒருபோதும் திணறமாட்டார்.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், ஆளும் தரப்பினரும் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும் அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.