இன்று முதல் ஆரம்பிக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் வீரம், வலிமை, ஆற்றல், துணிச்சல், தைரியம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் செவ்வாய். இவர் செவ்வாய் கிரகங்களின் தளபதியாக கருதப்படுகிறார்.

இவருடைய பயணம் ஒருராசியில் 40 முதல் 45 நாட்கள் வரை பயணிப்பார். இந்த கிரகப்பெயர்ச்சி ராசிஜகளுக்கு மக்கிய பெயர்ச்சியாக காணப்படகின்றது.

இது ஜனவரி 21 ஆம் தேதி புதனின் ராசியான மிதுன ராசிக்குள் செவ்வாய் சென்றுள்ளது.இந்த பெயர்ச்சியின் தாக்கம் எந்த ராசிகளுக்கு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார்.
இவர்களுக்கு தன்னம்பிக்கை எல்லா விடயத்திலும் வந்த மன்னேற வழிவகுக்கும்.
செய்யும் தொழிலில் பல முன்னேற்ற பாதைகளை வகிப்பீர்கள்.
வேலையில் முன்னேறி செல்ல வாய்ப்பு கைகூடி வரும்.
சமூகத்தில் தரியாதை அதிகரிக்கும்

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார்.
குடும்பத்தில் உங்களால் பல வசதிகள் கிடைக்கும்.
நிதியில் உயாந்து செல்ல வாய்ப்புக்கள் தேடி வரும்.
தொழிலில் இருந்ததை விட மன்னேற வாய்ப்பு கிடைக்கும்.
நிதி நிலமையில் முன்னேறி செல்வீர்கள்.
குடும்பத்தில் உங்களால் மகிழ்ச்சி சந்தோஷம் அதிகரிக்கும்

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார்.
உங்களுக்கு எல்லாமே அதிஷ்டமாக வந்து முடியும்.
பணியிடத்தில் பாராட்டுக்களை பெற்று முன்னெறி செல்வீர்கள்.
நிதி நிலமையில் எதிர்பாராத நல்ல துன்னெற்றம் கிடைக்கும்.

மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு செவ்வாய் சென்றுள்ளார்.
தொழிலில் முன்னேறி செல்ல அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
அதிஷ்டத்தின் முழு அதரவும் உங்களை வந்து சேரும்.
வியாபாரிகள் பரம்பரை சொத்துக்களால் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள்.
காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.