சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
2024 ஆகஸ்ட் மாதத்திற்கான, இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.
பணவீக்கம்
இதற்கமைய டிசம்பர் 2024 இல் -2.0 சதவீதமாக குறைந்துள்ளது, இது நவம்பர் மாதத்தில் -1.7 சதவீதமாக காணப்பட்டுள்ளது.
மேலும் நவம்பர் மாதத்தில் 0.0 சதவீதமாக பதிவான உணவு வகை பணவீக்கம் டிசம்பர் மாதத்தில் -1.0 சதவீதமாக குறைவடைந்துள்ளது.