நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய பவித்ரா

பிக்பாஸ் 8வது சீசனில் கலந்துகொண்ட பல போட்டியாளர்க ரசிகர்களின் பேவரெட்டாக இருந்தனர்.

அதில் ஒருவர் தான் பவித்ரா, மிகவும் ஸ்ட்ராங்கான பெண் போட்டியாளரான இவர் பல டாஸ்க்குகளை கெத்தாக விளையாடி முடித்தார். பண பெட்டி டாஸ்க்கில் எல்லாம் தாறுமாறாக ஓடி ஜெயித்தார்.

பிக்பாஸ் பிறகு இன்ஸ்டாவில் புகைப்படங்களாக வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் பவித்ரா தனது பிறந்தநாளை பிக்பாஸ் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ,