இரண்டாவது புது வீடு கட்டிய அனிதா சம்பத்

அழகான தமிழ் உச்சரிப்பில் செய்தி வாசித்து தமிழ ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர் அனிதா சம்பத்.

அப்படியே விஜய் டிவி பக்கம் வந்தவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாஸ் செய்தார், அனிதா சம்பத்தா இப்படி விளையாடினார் என்ற அளவிற்கு செம கெத்து காட்டியிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பியவருக்கு ஏற்பட்ட சோகம் தான் அவரது தந்தையின் இறப்பு.

தற்போது அனிதா சம்பத் விளம்பரங்கள் நடிப்பது, போட்டோ ஷுட், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் அனிதா சம்பத், முதல் சொந்த வீட்டை கட்டியுள்ள நிலையில் 2வது புதிய வீட்டை வாங்கியிருக்கிறார், அந்த வீடு தனது அம்மாவிற்காகவாம்.

இதோ புதிய வீட்டின் போட்டோஸ்,