இன்றைய தினம் பணமழையில் நனையப் போகும் ராசிக்கார்கள்!

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.

மேஷம்- வருமானம், புதிய முயற்சி, பணவரவு,நெருக்கடி, நிறம் பச்சை
ரிஷபம்- அரசியல் தொடர்பு, வருத்தம், கடின உழைப்பு,நிறம் சிவப்பு
மிதுனம்- நம்பிக்கை, பயணம், தொந்தரவு, லாபம், அதிர்ஷ்ட நிறம் பிங்க்
கடகம்- காதல், எச்சரிக்கை, போட்டித்தன்மை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
சிம்மம்- சுயமரியாதை, அமைதி, ஆன்மீகம், அதிர்ஷ்ட நிறம் ஊதா
கன்னி- கவனம், அன்பு, ஒத்துழைப்பு, வருத்தம்,அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
துலாம்- கவலை, அந்நியோன்யம், குற்றம், உதவி, அதிர்ஷ்ட நிறம் மெரூன்
விருச்சிகம்- பிச்சனை, பொறுப்புகள், பணிச்சுமை, பொறுமை, அதிர்ஷ்ட நிறம் கருப்பு
தனுசு- எச்சரிக்கை, முயற்சி, வாக்குறுதி நிறைவேற்றம், தாமதம், காதல் துரோகம், அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு
மகரம்- கடின உழைப்பு, சட்டப் பிரச்சினை, மகிழ்ச்சி, புதிய வணிகம், நன்மை, அதிர்ஷ்ட நிறம் ப்ரவுன்
கும்பம்- வருமானம், கவனம், கவலை, அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
மீனம்- துரதிர்ஷ்டம், பணிச்சுமை, சிக்கல்கள், அனுபவம், ஆலோசனை, அதிர்ஷ்ட நிறம் பச்சை