இனிமேல் எந்த பெண்ணாவது சீரியலில் நடிக்கப் போகிறேன் ஆடிஷனுக்கு போகிறேன் என்று கூறினால் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் இந்த அந்த ரங்க வீடியோ தான் ஞாபகத்துக்கு வரும்.
ஆடிஷன் என்ற பெயரில் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் போனிலே அவருடைய வாய்ப்பு கொடுப்பதாக சொல்லக்கூடிய ஆசாமி கேட்கக்கூடிய அனைத்து விஷயங்களுக்கும் ரியாக்ட் செய்கிறார் இந்த சீரியல் நடிகை.
அந்த ஆசாமி கேட்கக்கூடிய விஷயங்கள் எல்லாம் வக்கிரத்தின் உச்சகட்டமாக இருக்கின்றது. ஒரு சாதாரண சீரியலில் நடிக்க இப்படி எல்லாம் செய்ய வேண்டுமா..? அப்படி என்றால் திரைப்படங்களில் நடிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய சொல்லுவார்கள்..? தற்போது சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகைகள் என்னென்ன கொடுமைகள அனுபவித்திருப்பார்கள் போன்ற விவாதங்கள் இணைய பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டு இருக்கிறது.
மேலும், தற்போது இந்த வீடியோ காட்சி எப்படி லீக் ஆனது..? என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன உண்மையிலேயே வாய்ப்பு கொடுப்பதாக சொன்ன அந்த ஆசாமி இந்த காட்சிகளை தங்களுடைய தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் காட்டுவதற்காக வீடியோ பதிவு செய்திருக்கிறார். இதுதான் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துவிட்டது.
அந்த வீடியோ எப்படியோ வேறொருவரின் கைக்கு சென்று தற்போது இணைய பக்கங்களில் வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. வீடியோ காலில் பேசும் போது எதிர்முனையில் இருப்பவர் நம்முடைய வீடியோ காலை பதிவு செய்கிறாரா இல்லையா என்பதை கண்டறிவதற்கு எந்த தொழில் நுட்பமும் தற்போது இருக்கக்கூடிய வீடியோ காலிங் செயலிகளில் கிடையாது.
அப்படியே ஏதாவது வசதி கொண்டு வந்தாலும் இன்னொரு போன் கெமரா மூலம் இந்த செல்போனின் திரையை பக்கவாட்டில் இருந்து படம் பிடித்தால் ஒன்றும் செய்ய முடியாது எனும்போது வீடியோ காலில் பேசும் போது பெண்கள் அத்துமீறி நடந்து கொள்வதை தவிர்த்து விட வேண்டும்.
இந்த நடிகை இப்போது செய்த விஷயங்களை நேரில் சென்று செய்திருந்தால் அவருடைய பெயர் இந்த அளவுக்கு நாறிப் போய் இருக்காது. ஆனால் ஒரு வீடியோ காலிலேயே இந்த அளவுக்கு செய்து விட்டு அந்த வீடியோவாக பதிவு செய்து இணைய பக்கங்களில் வெளியிட்ட அந்த ஆசாமியால் தற்போது இந்த நடிகையின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி இருக்கிறது.
இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக இந்த நடிகை செய்திருப்பது என்னவென்றால் தன்னுடைய அனைத்து சமூக வலைதள பக்கங்களையும் பிரைவேட் ஆக்கி இருக்கிறார்.
அவரை யாருமே தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு மறைந்திருக்கிறார். இவருடைய பழைய youtube பேட்டிகள் திடீரென மில்லியன் வியூவ்ஸ்களை எட்டுகின்றது. அந்த வீடியோக்களின் கமெண்ட்களை சென்று பார்த்தல் இந்த வீடியோ விவகாரம் தான் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எச்சரிக்கை : வீடியோ காலில் ஆண்நண்பர், காதலன், கணவர் என யாரிடம் பேசினாலும் எல்லை மீறி பேசவோ.. நடந்து கொள்ளவோ வேண்டாம். இணைய யுகத்தின் பெண்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நாம் தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.