பேராசிரியர் கணநாத் ஒபேசேகர உயிரிழந்தார்!

அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியரான கணநாத் ஒபேசேகர காலமானார்.காலமாகும் போது அவருக்கு 95 வயது ஆகும்.