SAMSUNG நிறுவன இணை தலைமை நிர்வாக அதிகாரி உயிர் பிரிந்தார்

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சுங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஹான் ஜாங்-ஹீ (Han Jong-Hee) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இறக்கும் போது அவருக்கு (Han Jong-Hee) 63 வயது எனத் தெரிவிக்கப்படுகின்றது.