சரிகமபவில் இந்த வாரம் இரண்டாம் இறுதிசுற்று போட்டியாளரை தெரிவு செய்யும் பணி ஆரம்பமாகி உள்ளது.
உலகெங்கிலும் இருக்கும் மக்கள் மத்தியில் மிகவும் பிரியமான இசை நிகழ்ச்சியாக விரு்பப்பட்டு வருவது சரிகமப நிகழ்ச்சி தான்.
தற்போது வெற்றிகரமாக பல சுற்றுக்களை தாண்டி வந்து இறுதிச் சுற்றுக்கான ஐந்து போட்டியாளாகளை தெரிவு செய்யும் இடத்தை நெருங்கி உள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரம் போட்டியாளர் ஹேமித்ரா இறுதிச்சுற்றுக்கு முதல் போட்டியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து இந்த வாரம் இரண்டாவது இறுதிச்சுற்று போட்டியாளர் தற்போது இருக்கும் 9 போட்டியாளர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவார். இது தொடர்பான காணொளி தற்போது வெளியாகி உள்ளது.