தற்போது இருக்கும் மனிதர்களின் மோசமான பழக்கங்களில் ஒன்று இந்த மது அருந்தம் பழக்கம் தான். இதனால் உலகில் பல குற்றச்செயல்களும் நடக்கின்றன.
மனஉளைச்சலில் இருந்து விடுபட இதை பயன்படுத்திய காலம் முடிந்து எல்லோரும் வாழ்க்கையின் ஒரு அத்தியாவசியமாக மாற்றி விட்டனர். இந்த பதிவில் உலகில் எந்த நாடுஅதிகம் மது பயன்படுத்துகின்றனர் என்பதை இங்கே பார்க்கலாம்.
மால்டோவா
இது கிழக்கு ஐரோப்பிய நாடாகும். 2.46 மில்லியன் மக்கள்தொகை கொண்டுள்ள இந்த நாட்டில், ஒரு சராசரி குடிமகன் ஒவ்வொரு ஆண்டும் 15.2 லிட்டர் மதுவை உட்கொள்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
லிதுவேனியா லிதுவேனியா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.இங்கு ஒவ்வொரு குடிமகனும் ஆண்டுதோறும் 15 லிட்டர் மதுவை அருந்துகிறார்கள். மக்கள் மத்தியில் 14.4 லிட்டர் மது அருந்துகிறார்கள்.
ஜெர்மனி
பீர் கலாச்சாரத்திற்கு புகழ்பெற்ற நாட தான் ஜெர்மனி. ஆண்டுதோறும் ஒரு நபருக்கு 13.4 லிட்டர் பீர் குடிப்பதன் மூலமும் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆறாவது இடத்தில் உள்ளது.
இந்தியா
இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது. இந்த மது அருந்தும் பட்டியலில் இந்த பட்டியலில் இந்தியா 103-வது இடத்தில் உள்ளது.