மட்டக்களப்பு நகரத்தில் நேற்று தொடங்கிய கடும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இந்த தொடர் மழை காரணமாக உத்தியோகஸ்தர்களும் பாடசாலை பிள்ளைகளும் பாதிப்படைந்து வருகின்றார்கள்.
காலநிலை அவதான நிலையத்திற் எதிர்வு கூறலின்படி,
இன்றும் கடும் மழை பெய்ய வாய்ப்புக்கள் இருப்பதால் நிலைமை மேலும் மோசம்மடையக்கூடிய வாய்ப்பு அதிகரித்து செல்லக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.