தல’ என்றாலே கிக்..! அதிலும் உடன் நடிக்கும் ஹீரோயின்களுக்கு தனி கிக். காரணம் அருகில் இருந்து பார்த்தால் தல தங்கம் போல மின்னுவார்.அப்படி ஒரு கலர், கம்ம்பீரம்.
அந்த நடிகை அஜித்தின் மூன்று படங்களின் ஹீரோயின் மங்களகரமாக இடுப்பார். கேரளத்து மாம்பழம்..மல்கோவா மாம்பழம்.
இளையத தளபதியின் நான்கு படங்களின் ஹீரோயின். ஹிந்தி பீல்டில் கொஞ்ச நாள் இருந்து விட்டு காதல் கல்யாணம் செய்து தற்போது ஒதுங்கி விட்டார்..!
அவரை சமீபத்தில் பேட்டி கண்டது ஒரு வார இதழ். அதில் அவர் நான் எப்போதுமே தல ஆளு. அவரை பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய நிலையில் அவருடன் மூன்று படங்களில் ஹீரோயினாகவே நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
நான் மிகப் புகழ் பெற்ற நேரத்தில் என்னை தொட்டுப் பார்த்து விட எத்தனையோ பேர் தவம் கிடந்தனர்.
ஆனால், நான் அஜீத்தை தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அஜீத் பக்கா ஜென்டில்மேன். அவர் ஷாலினியை மிகவும் நேசிக்கிறார்.
உடன் நடிக்கும் நடிகைகளை கண்ணியமாக நடத்துவார்..! தமிழ் சினிமாவின் உயர்ந்த மனிதர்..! என்கிறார் அந்த மாம்பழம்..!
அது தான் தல..!